Kerala Tomato Fever | Tomato Fever Symptoms | Tomato Flu | Oneindia Tamil

2022-05-13 966

கொரோனா வைரஸ் குறித்த அச்சமே மக்களிடம் இருந்து இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், இப்போது கேரளாவில் சிலருக்குத் தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Kerala has registered 82 cases of Tomato Flu or Tomato Fever

#Kerala
#Tomato
#NewFever